இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறையில் 17 காலிப்பணியிடங்கள்
post office recruitment 2022 : இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் மும்பை, மகாராஷ்டிராவில் பணியில் அமர்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 17 வயது முதல் அதிக பட்சம் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.