திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் மாவட்ட நலச்சங்கம் மூலமாகத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | வயது |
IT Coordinator(LIMS) | 1 | ரூ.21,000 | 35 |
Dental Assistant | 4 | ரூ.13,800 | 35 |
Sector Health Nurse/Urban Health Manager | 5 | ரூ.25,000 | 35 |
Account Assistant | 2 | ரூ.16,000 | 35 |
Data Entry Operator | 1 | ரூ.13,500 | 35 |
Auxiliary Nurse Mid Wives (ANM)/Urban Health Nurse | 8 | ரூ.14,000 | 35 |
Multi Purpose Hospital Worker | 2 | ரூ.8,000 | 35 |
RBSK Pharmacist | 1 | ரூ.15,000 | 35 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
IT Coordinator(LIMS) | MCA/BE/B.tech மற்றும் 1 வருட அனுபவம் |
Dental Assistant | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Sector Health Nurse/Urban Health Manager | நர்சிங் இளங்கலை/ முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட அனுபவம் |
Account Assistant | B.Com மற்றும் Tally. 2 வருட அனுபவம் |
Data Entry Operator | கணினி சார்ந்த டிகிரி/ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் கணினியில் டிப்ளமோ |
Auxiliary Nurse Mid Wives (ANM)/Urban Health Nurse | ANM/DGNM/ நர்சிங் இளங்கலை |
Multi Purpose Hospital Worker | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
RBSK Pharmacist | B.Pharm / D.Pharm மற்றும் 2 வருட அனுபவம் |
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://tiruvallur.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து விரைவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் : ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்..
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
54/5.ஆசூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம் - 602 001.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023 மாலை 5 மணி.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs