நிறுவனம் | பெருநகர போக்குவரத்து கழகம் (MTC) சென்னை |
வேலையின் பெயர் | டீசல் மெக்கானிக் Mechanic Diesel (Apprentice) |
காலிப்பணி இடங்கள் | 325 |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09-10-2021 |
கல்வி தகுதி | அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். |
சம்பள விவரம் | ரூ.6,000 முதல் ரூ.9,257/- மாதச் சம்பளம் |
விண்ணப்ப முறை | Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy