• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ரயில்வே அமைச்சகத்தில் துணை சட்ட ஆலோசகர் பணிக்கு காலியிடம் அறிவிப்பு

ரயில்வே அமைச்சகத்தில் துணை சட்ட ஆலோசகர் பணிக்கு காலியிடம் அறிவிப்பு

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    ரயில்வே அமைச்சகம் Deputy Legal Adviser எனப்படும் துணை சட்ட ஆலோசகர் பதவிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் ரயில்வே அமைச்சகம்


     

    வேலையின் பெயர்
    துணை சட்ட ஆலோசகர்
    காலிப்பணி இடங்கள் 01
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்/ திறன் தேர்வு
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வி தகுதி சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
    அனுபவம் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ. 15,600 முதல் ரூ.39,100/- வரை
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1i6FdaJl5_cuweMwJwIzmu9l8VLB61qoW/view இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: