மின்சக்தி அமைச்சகம் (Ministry of Power India) இந்திய அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, மேலும் மின்உற்பத்தி, எடுத்துச் செல்லுதல், விநியோகித்தல் மற்றும் பராமரிப்பு செய்தல் போன்றவற்றை மேற்பார்வையிடுதலுக்கு பொறுப்பு ஆகின்றது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://powermin.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | Ministry of Power |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Judicial Members |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/06/2022 |
சம்பள விவரம் மாதம் | ரூ.2,25,000/- |
கல்வித் தகுதி விவரம் | விண்ணப்பதாரர்கள் கட்டாயம் High Court ன் Judge ஆக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் District Judge மற்றும் Additional District Judge ஆக இருந்திருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர்கள் Central Electricity Regulatory Commission, State Electricity Regulatory Commission, Appellate Tribunal for Electricity, High Court or Supreme Court ல் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
தேர்வு செய்யப்படும் முறை | வயது, கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்படுவார்கள். |
மொத்த காலிப்பணியிட விவரம் | பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். |
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://powermin.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1Q0w3m3zKcH80MtY672Pe8jX7j3kyL4XH/view
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy