• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.35,400/- சம்பளம்

மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.35,400/- சம்பளம்

மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு

ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் . அறிவிப்பு வெளியாமத்தில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment) இந்திய அரசின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றாகும்.

    தற்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் (Ministry of Labour) காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Manager-cum-Accountant பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா) Ministry of Labour
    வேலையின் பெயர் Manager-cum-Accountant
    காலிப்பணி இடங்கள் 01 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியாமத்தில் இருந்து 60 நாட்களுக்குள் . 11-12-2021
    கல்வி தகுதி Commerce/ Business Studies/ Economics/ Public Administration பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம் பணியில் 6 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்

    • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கவும்

    • விவரங்களைப் படித்து சரிபார்க்கவும்

    • அறிவிப்பைப் பதிவிறக்கவும், விண்ணப்பம் கிடைக்கும்

    • உங்கள் விவரங்களை நிரப்பவும்

    • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்


    இணயதள முகவரி  https://labour.gov.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.
    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  https://drive.google.com/file/d/1AQRZyhtvEPtm6mnphfwmqhP7IiUA6fXO/view இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: