• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.2,16,600/- சம்பளம் ... மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

Job Alert : ரூ.2,16,600/- சம்பளம் ... மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் காலியாக உள்ள Secretary பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.

  • Share this:
    ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) என்பது மத்திய அரசால் நீர் ஆராதரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சககளை ஒன்றிணைத்து புதிய அமைச்சகமாக நிறுவப்பட்டது.

    இந்த அமைச்சகத்தின் உருவாக்கம் கடந்த சில தசாப்தங்களாக நாடு எதிர்கொள்ளும் பெருகிவரும் நீர் சவால்களுக்கு இந்தியாவின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. இங்கு காலியாக உள்ள Secretary பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம்/துறை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti)
    பணியின் பெயர் Secretary
    காலிப்பணியிடங்கள் 04
    வேலை வகை மத்திய அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை Deputation முறையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
    கல்வி தகுதி

    Degree in Civil Engineering தேர்ச்சி

     

    மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ பொதுத்துறை/ மாநில மின்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.

     

    அனுபவம் 12 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம்


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.1,31,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம்

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://jalshakti-dowr.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://drive.google.com/file/d/1DcqN8W-MCdbkcp9YZKmaCuzilIQepZE2/view?usp=sharing

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: