• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : தேர்வு, நேர்காணல் இல்லை... 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

Job Alert : தேர்வு, நேர்காணல் இல்லை... 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு பின் வந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து Staff Car Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 













































     

    நிறுவனம்
    தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
    பணி Staff Car Driver
    காலிப்பணியிடங்கள் 02
    தேர்வு செய்யப்படும் முறை Interview,Written Test இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது கொடுக்கப்படவில்லை
    விண்ணப்பிக்க கடைசி தேதி

    (With in 30 Days ) அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    அதற்கு பின் வந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்கும் முறை OFFLINE முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


     

    கல்வி தகுதி
    10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி


     

    சம்பள விவரம்
    குறைந்தபட்சமாக ரூ.5200/- முதல் அதிகபட்சமாக ரூ.20,200/- வரை


     

    விண்ணப்ப கட்டணம்
    கிடையாது (அறிவிப்பில் கொடுக்கவில்லை )

    இது தொடர்பாக வெளியான அதிகாரப் பூர்வ அறிவிப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: