Ministry of Home Affairs Recruitment 2021 : மத்திய உள்துறை அமைச்சகத்தில் தற்போது காலியாக உள்ள Assistant, Accountant, Manager and Others பணிகளுக்கு விண்ணப்பிக்க மொத்தம் 33 காலிப்பணி இடங்கள் உள்ளன.
உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாகயிருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.
இந்த அமைச்சகத்தில் தற்போது காலியாக உள்ள Assistant, Accountant, Manager and Others பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். மொத்தம் 33 காலிப்பணி இடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs)
வேலையின் பெயர்
Assistant, Accountant, Manager and Others
விளம்பர எண்
E-13012/3/2020 (Rectt.)/(3511273)/6972-85
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
33 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
56 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
Written exam , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
03.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
20.12.2021
விண்ணப்ப முறை
( Offline ) ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Under Secretary (Estt.), Land Port Authority of India, 1st Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi-110003
மத்திய உள்துறை அமைச்சகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் www.mha.gov.inஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்
விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Under Secretary (Estt.), Land Port Authority of India, 1st Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi-110003
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.