Home /News /employment /

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க


உள்துறை அமைச்சகத்தில் காலியிடங்கள்

உள்துறை அமைச்சகத்தில் காலியிடங்கள்

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    உள்துறை அமைச்சகம் (Ministry Of Home Affairs, Intelligence Bureau (IB)) காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 56 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / துறைஉள்துறை அமைச்சகம் (Ministry Of Home Affairs, Intelligence Bureau (IB))
    காலியாக உள்ள வேலையின் பெயர்ACIO/Exe, JIO/Exe, SA/ Exe, Halwai-cum-Cook & Caretaker
    விண்ணப்பிக்க கடைசி தேதிWithin 60 days from Ad
    கல்வித் தகுதி விவரம்மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 வது / 10 வது / 12 வது / Diploma / Degree போன்றவற்றில் ஏதேனும் ஒன்று பணிக்கு ஏற்றார்ப்போல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    வயது வரம்பு தளர்வுகட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


     

    சம்பளம் விவரம்
    Deputation முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
    மொத்த காலிப்பணியிட விவரம் 766

     

    ACIO-I/ Exe 70

    JIO-I/MT 20

    JIO-II/Tech 7

    ACIO-II/ Exe 350

    JIO-II/MT 35

    JIO-I/ Exe 50

    SA/MT 20

    JIO-II/ Exe 100

    Halwai-cum-Cook 9

    SA/ Exe 100

    Caretaker 5
    விண்ணப்பிக்கும் முறைOffline
    தேர்வு செய்யப்படும் முறைநேரடியாக Deputation முறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

    அறிவிப்பினை காண

    https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf

    https://www.mha.gov.in/

    இந்த பக்கத்தில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி