Home /News /employment /

பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியிடம்... 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியிடம்... 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

Ministry of Defence Recruitment 2022 : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

    பாதுகாப்பு அமைச்சகத்தில் Lower Division Clerk (LDC) பணிக்கு ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.















































    நிறுவனம்பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence)
    பதவியின் பெயர்லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk (LDC))
    மொத்த காலியிடம்2 பதவிகள்
    சம்பளம்மாதம் Level 2 ஊதிய அளவின் ரூ.19,900 - ரூ.63,200
    வேலை இடம்கஞ்சாம் மாவட்டம்
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி29/08/2022
    தேர்வு செய்யப்படும் முறைShortlist செய்யப்பட்டு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
    அதிகாரப்பூர்வ இணையதளம்mod.nic.in
    வயது விவரம்18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    கல்வித் தகுதிவிண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறைOffline

    அறிவிப்பு விவரம்

    https://fci.gov.in/app/webroot/upload/News/New%20Folder%203_54.pdf

    இந்த பக்கத்தை பார்வையிடவும்.

    பாதுகாப்பு அமைச்சக ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் : 

    படி 1: mod.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
    படி 2: பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைக் கிளிக் செய்யவும்
    படி 3: வழிமுறைகளை கவனமாகப் படித்து விண்ணப்பிக்கவும் .
    படி 4: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி விண்ணப்ப படிவத்தை விண்ணப்பிக்கவும்.
    படி 5 : விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி