Job Alert : 12ம் வகுப்பு தேர்ச்சியா... இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இத படிங்க

இந்திய பாதுகாப்புத் துறை

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள 46 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Share this:
    பாதுகாப்புத் துறை அமைச்சகம் என்பது இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட அமைச்கம் ஆகும். மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி துறைகளில் மிக அதிக செலவினங்களைக் கொண்டது.

    இந்திய ஆயுதப் படைகள் (இந்திய இராணுவம், இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுடன் சேர்த்து) மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை (இந்திய துணை இராணுவப் படைகளின் ஒரு பகுதி) ஆகியவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன.

    இங்கு காலியாக உள்ள 46 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் கல்வித் தகுதி குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.











































    நிறுவனம் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
    பணி Stenographer, civilian technical instructor and various


     

    காலிப்பணியிடங்கள்


    46

    Civilian Technical Instructor- 2 Posts
    Stenographer Grade II - 1 Post
    Lower Division Clerk (LDC) - 17 Posts
    Draughtsman Grade III - 1 Post
    Civilian Motor Driver (Ordinary Grade) - 12 Posts
    MTS (Chowkidar) - 1 Post
    MTS (Messenger) - 7 Posts
    Fatigueman - 5 Posts


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Stenographer பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு,மற்ற பணிகளுக்கு எழுத்து தேர்வு


     

    விண்ணப்பிக்கும் முறை
    offline
    கல்வி தகுதி Stenographer: 12th Pass,ஆங்கில மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
    Civilian Technical Instructor: கணிதம் அல்லது வேதியல் துறையில் இளங்கலை பட்டம்,ஆசிரியர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
    Lower Division Clerk: 12th Pass,ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
    Draughtsman: 12th Pass,Draughtmanship துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
    Civilian Motor Driver: 12th Pass, கனரக வாகனங்களை ஓட்டுவதில் 2 வருட அனுபவம்.லைசன்ஸ் அவசியம்.
    MTS (Messenger),MTS (Chowkidar),Fatigueman: 10th Pass, வணிக துறையில் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021
    சம்பள விவரம்

     

    Civilian Technical Instructor -Pay Level – 5 (Rs. 29200 – 92300)
    Stenographer Grade II - Pay Level – 4 (Rs. 25500 – 81100) -
    Lower Division Clerk - Pay Level- 2 (Rs. 19900 – 63200)
    Draughtsman Grade III - Pay Level- 2 (Rs. 19900 – 63200)
    Civilian Motor Driver (Ordinary Grade) - Pay Level- 2 (Rs. 19900-63200)
    MTS (Chowkidar) - Pay Level-1 (Rs. 18000-56900)
    MTS (Messenger) - Pay Level-1 (Rs. 18000-56900)
    Fatigueman - Pay Level-1 (Rs. 18000-56900)
    முகவரி

     

    The Commandant,
    Headquarters 2 Signal Training Centre,
    Panaji,
    Goa-403001.
    வயது 18-27 , sc/st விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://indianarmy.gov.in/home

    விண்ணப்பிக்க  http://joinindianarmy.nic.in/Authentication.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://indianarmy.gov.in/writereaddata/documents/HQ2SiGs-PANAJI%20-%20Final.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: