Job Alert : ரூ.92,300/- அதிகபட்ச சம்பளம்...மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் விவரம் இங்கே!

வேலை

விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • Share this:
    மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 41 Field Ammunition Depot துறையில் 458 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.











































    நிறுவனம் Field Ammunition Depot
    வேலை மத்திய அரசு வேலை
    ADVERTISEMENT NOTICENO 01/41/2021
    பணி Tradesmen Mate, JOA, Material Assistant, MTS, Firemen
    காலிப்பணியிடங்கள்

    458

     

    Tradesmen Mate – 330 பணியிடங்கள்
    JOA – 20 பணியிடங்கள்
    Material Assistant – 19 பணியிடங்கள்
    MTS – 11 பணியிடங்கள்
    Firemen – 64 பணியிடங்கள்
    ABOU Tradesman Mate – 14 பணியிடங்கள்
     தேர்வு செய்யப்படும் முறை  Physical Measurement Test, Physical Endurance Test and Written test
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/-
    கல்வி தகுதி

    Tradesmen Mate, MTS, Fireman – 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

    JOA – 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

    Material Assistant – Graduation அல்லது Diploma in Material Management தேர்ச்சி


     

    வயது
      18-25

    FAD தேர்வு மாதிரி


     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://indianarmy.nic.in/home

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://drive.google.com/file/d/1AiVuy4rTWHf7GKVq5VWoQ_lh6riCpANR/view
    Published by:Sankaravadivoo G
    First published: