ரூ.25,500/ ஆரம்ப ஊதியம்... மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

மத்திய உள்துறை அமைச்சகம் (MHA NCRB)

மத்திய உள்துறை அமைச்சக பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 • Share this:
  மத்திய உள்துறை அமைச்சகம் காலியாக உள்ள 115 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

  வேலைக்கான விவரங்கள்  நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA NCRB)
  பணி Head Constable (Ministerial)


   

  காலிப்பணியிடங்கள்
  115
  தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்


   

  வயது
  குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
  விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
  சம்பள விவரம் ரூ.25,500/ – ரூ.81,100/-
  கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

   

  அதிகாரபூர்வ அறிவிப்பு


  அதிகாரபூர்வ அறிவிப்பு


   

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.ssbrectt.gov.in/default.aspx
  Published by:Sankaravadivoo G
  First published: