முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

பாதுகாப்புத் துறை அமைச்சகம்

பாதுகாப்புத் துறை அமைச்சகம்

Ministry of Defence Recruitment 2022 | மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 16/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாதுகாப்புத் துறை அமைச்சகம் என்பது இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட அமைச்சகம் ஆகும்.

இங்கு காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.mod.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

  • Material Assistant பணிக்கு Material Management பாடப்பிரிவில் Diploma / Engineering / Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lower Division Clerk (LDC) பணிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற அனைத்து பணிகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனம் / துறைMinistry of Defence
காலியாக உள்ள வேலையின் பெயர்Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughts man
விண்ணப்பிக்க கடைசி தேதி16/06/2022
சம்பள விவரம்
Tradesman Mate மற்றும் MTS பணிரூ.18,000/-
Lower Division Clerk (LDC) மற்றும் Firemanரூ.19,900/-
Draughtsmanரூ.25,500/-
Material Assistantரூ.29,200/-

கல்வித் தகுதி விவரம்
வயது தகுதி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 25 வயது வரை  உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்174 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Merit List ,Physical Test ,Written Test ,Interview. மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://www.mod.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://drive.google.com/file/d/1QD-IEucjq2i0sf2_3Aux7H363FZ8J6V-/view

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

First published:

Tags: Job Vacancy