• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 400 புதிய காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 400 புதிய காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 400 புதிய காலிப்பணியிடங்கள்

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 400 புதிய காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தில் 400 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 















































     

    நிறுவனம்
    Ministry of Defence
    வேலையின் பெயர் Civilian Motor Driver, Civilian Catering Instructor, Cleaner, Cook, MTS (Safaiwala), Labour


     

    காலிப்பணியிடங்கள்


    400

    Civilian Motor Driver – 115 பணியிடங்கள்
    Civilian Catering Instructor – 03 பணியிடங்கள்
    Cleaner – 67 பணியிடங்கள்
    Cook – 15 பணியிடங்கள்
    MTS (Safaiwala) – 07 பணியிடங்கள்
    Labour – 193 பணியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Skill/ Physical/ Practical Test மற்றும் Written Test மற்றும் Medical Examination


     

    விண்ணப்பிக்கும் முறை
    Offline
    வயது

    Civil Catering Instructor, Cleaner, Cook, Trades Men Labour, Labour and MTS (Safaiwala) – 18 முதல் 25 வயது வரை

    Civil Motor Driver – 18 முதல் 27 வயது வரை
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்கு (Aug 17, 2021)


     

    கல்வி தகுதி


    Matriculation அல்லது அதற்கு இணையான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Civil Motor Driver - 10th Pass. Both LMV & HMV Licence and 2 Yr Exp
    Cleaner - 10th Pass and Proficient in Cleaner Job
    Cook - 10th Pass and Proficient in Cooking
    Civilian Catering Instructor - 10th Pass and Diploma/ Certificate in Catering
    Labour - Matriculation or equivalent from recognised Institution. Should be proficient in trade.
    MTS (Safaiwala) - Matriculation or equivalent from recognised Institution. Should be proficient in trade.


     

    சம்பள விவரம்


    குறைந்தபட்சம் ரூ. 18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 19,900/- வரை

    Civil Motor Driver: ரூ.19900/-
    Cleaner: ரூ.18000/-
    Cook: ரூ.19900/-
    Civilian Catering Instructor: ரூ.19900/-
    MTS: ரூ .18000/-
    Labour: ரூ.18000/-


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

     
    Aug 28 2021

    மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று பார்க்கவும் http://www.davp.nic.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_22_2122b.pdf லிங்கில் சென்று பார்க்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: