Job Alert : தேர்வு இல்லை... இராணுவ மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை இங்கே காண்க

இராணுவ மருத்துவமனையில் வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 13.08.2021 கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க குறைவான நாட்களே உள்ளது.

  • Share this:
    இராணுவ மருத்துவமனையில் Pharmacist பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் Military Hospital Wellington Nilgiris (Military Hospital Wellington Nilgiris)
    பணியின் பெயர் Pharmacist
    காலிப்பணியிடங்கள் 2
    பணியிடம் நீலகிரி


     

    விண்ணப்பிக்கும் முறை
    Offline
    தேர்வு செய்யப்படும் முறை interview
    வயது 25-53


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    13-08-2021
    கல்வி தகுதி D.Pharm/ B.Pharm
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கட்டத் தேவை இல்லை
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Commandant, Military Hospital Wellington, Wellington Barracks, The Nilgiris, Tamil Nadu.
    சம்பள விவரம் ரூ.15,000/- மாதம் சம்பளமாக வழங்கப்படும்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://nilgiris.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1j4k4pfS3lCPlkWs_Iy_8QyTHhqjCXyc0/view

    நீலகிரி இராணுவ மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    Bio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Commandant, Military Hospital Wellington, Wellington Barracks, The Nilgiris, Tamil Nadu.

    இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: