நிறுவனம் / துறை | Medical Health Services Recruitment Board (MHSRB) |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Civil Assistant Surgeon, Tutor (In Directorate Of Medical Education), Civil Assistant Surgeon-General/General Duty Medical Officer (In Telangana Vaidya Vidhana Parishad)& Civil Assistant Surgeon (In Institute Of Preventive Medicine |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 15/07/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14/08/2022 |
சம்பள விவரம் | ரூ.57,700/லிருந்து ரூ.1,82,400/- வரை. |
கல்வித் தகுதி விவரம் | விண்ணப்பதாரர்கள் MBBS அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் தெலங்கானா மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 44 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் | 1,326 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். |
விண்ணப்ப கட்டணம் | Online Application Fee - Rs.200/- Examination Processing Fee - Rs.120/- reserved categories & ex-servicemen unemployed applicants - விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job Vacancy