• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.56,100/- சம்பளம்... மத்திய அரசில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

Job Alert : ரூ.56,100/- சம்பளம்... மத்திய அரசில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

மத்திய அரசில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

மத்திய அரசில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

  • Share this:
    உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும்.

    இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாகயிருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.

    தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Ministry of Home Affairs (MHA)
    விளம்பர எண் 13011 /32/2019-O.L(CTB)
    வேலையின் பெயர் Assistant Director
    காலிப்பணியிடங்கள் 13
    தேர்ந்தெடுக்கும் முறை தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்
    கல்வி தகுதி

     அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் Analogous post / Master Degree முடித்திருக்க பெற்றிருக்க வேண்டும்.

    பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
    விண்ணப்ப முறை Offline
    சம்பள விவரம் குறைந்தபட்சமாக ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம்

    விண்ணப்ப கட்டணம் https://www.mha.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://www.mha.gov.in/sites/default/files/AssistantDirectorVacancy_19082021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: