தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக Food Safety Officer பணிக்கு 119 காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | TNMRB |
வேலையின் பெயர் | Food Safety Officer உணவு பாதுகாப்பு ஆபிசர் வேலை |
காலிப்பணி இடங்கள் | 119 |
தேர்ந்தெடுக்கும் முறை | written/ computer based examination |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 30.09.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.10.2021 |
கல்வி தகுதி | Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளம் |
விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.350/-பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/- |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.mrb.tn.gov.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy