மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை - கல்வித்தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

News 18

Employment |

 • Share this:
  மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம் தற்காலிகமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலை குறித்த விபரம், கல்வித்தகுதி, ஊதியம் உள்ளிட்ட விபரங்களை கீழே காணலாம்...

   

  வேலை
  தமிழ்நாடு அரசு வேலை
  நிறுவனம் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
  கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு அல்லது மெக்கானிக் மோட்டர் வெயிக்கிள் பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


   

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
  16.8.2020.


   

  வயது
  18 - 58
  பணி Skilled Assistant Grade II
  காலிப்பணியிடங்கள் 87
  சம்பள விவரம் ரூ 19,500 – ரூ 62,000
  விண்ணப்ப கட்டணம்

  SC / SCA / ST / DAP(PH) / DW - ரூ . 250/-

  Others - ரூ. 500/-

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:   http://www.mrb.tn.gov.in/pdf/2020/Fitter_Grade_II_Notification_25072020.pdf

  அதிகாரபூர்வ வலைத்தளம் :  http://www.mrb.tn.gov.in/
  Published by:Sankaravadivoo G
  First published: