மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

News 18

Employment |

 • Share this:
  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மருத்துவ உதவியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள்

   

  வேலை
  தமிழ்நாடு அரசு வேலை
  நிறுவனம் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
  பணி Physician Assistant


   

  சம்பள விவரம்
  ரூ. 35,400 – 1,12,400
  காலிப்பணியிடங்கள் 14
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.07.2020
  விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2020
  கல்வித் தகுதி Degree in B.Sc.,(Allied Health
  Science) or Degree in B.S.,
  (Physician Assistant)
  விண்ணப்ப கட்டணம்

  SC / SCA / ST / DAP(PH) Rs. 300/-

  Others Rs. 600/

  வயது விவரம் :   ALSO READ : மருத்துவ பணியாளர் தேர்வுவாரியத்தில் மற்றுமொரு வேலைவாய்ப்பு தெரிந்து கொள்ள

  காலிப்பணியிடங்கள் விவரம் :   அதிகாரபூர்வ வலைத்தளம் :  www.mrb.tn.gov.in

  விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பம் பெற அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். : http://www.mrb.tn.gov.in/pdf/2020/Physician_Assistant_Notification_25072020.pdf

   

  ALSO READ :   மத்திய அரசில் வேலை... பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு... - சம்பளம், கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்...

   
  Published by:Sankaravadivoo G
  First published: