தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (TNPL )காகித தயாரிப்பு நிறுவனமாகும். கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தொழிற்சாலை அமைத்து காகித உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
மருத்துவ அதிகாரி Medical Officer (Assistant Officer grade) | 2 | ரூ.87,658/- |
வயது வரம்பு:
01/12/2022 படி பொது பிரிவில் 40 வயது வரை, BC/BCM/MBC/DNC பிரிவினர் 43 வயது வரை, SC/SCA/ST 45 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க 25 தொடக்க வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமும் தகுதியுடையவர்கள் https://tnpl.b-cdn.net/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://tnpl.b-cdn.net/wp-content/
Also Read : சென்னை பல்கலைக்கழகத்தில் கெளரவ விரிவுரையாளர் பணி : எந்த துறையில்? விவரங்கள் இதோ..
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 04.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs, TNPL