ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

58 காலி பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் வேலை.. உடனே விண்ணப்பிக்கலாம்.!

58 காலி பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் வேலை.. உடனே விண்ணப்பிக்கலாம்.!

பெருநகர சென்னை மாநாகராட்சி

பெருநகர சென்னை மாநாகராட்சி

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை மாநாகராட்சியில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியருக்கான பணிக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான முழு விவரம் மற்றும் தகுதிக்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  சென்னை மாநாகராட்சி பணிக்கான விவரஙகள்:

  பணியின் பெயர்காலியாக உள்ள இடங்கள்
  மருத்துவ அலுவலர் 19
  செவிலியர்39

  பணிக்கான கல்வித்தகுதி:

  மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TNMC இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

  செவிலியர் பணிக்கு நர்சிங்க் கவுன்சிலில் பதிவுச் செய்த கல்லூரியில் B.Sc. Nursing 4 வருடம் முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது நர்சிங்கில் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் மற்றும் மெட்வைஃப் (3 ஆண்டுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை: 

  விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை மாநாகராட்சியில் உள்ள அரசு மருத்துவ நிலையஙகளில் பணி அமர்த்தப்படுவர்.

  விண்ணப்பிக்கும் முறை:

  விண்ணப்பதார்கள் அங்கிகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்துக்கொண்டு அனைத்து சான்றிதழ்களில் நகல்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  Also Read : அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..ரூ.60,000 சம்பளம் - விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளது

  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய:  https://chennaicorporation.gov.in/gcc/

  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  The Member Secretary, Chennai City Urban Health Mission,Public Health Department,Ripon Building,Chennai - 600 003.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.11.2022 மாலை 5 மணி வரை.

  மேலும் விவரங்களுக்கு : https://chennaicorporation.gov.in/gcc/

  Published by:Janvi
  First published:

  Tags: Chennai corporation, Tamil Nadu Government Jobs