ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு... முழு விவரம்!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு... முழு விவரம்!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் ரிசர்வ் வங்கி மருத்துவப் பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மத்திய அரசின் ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Medical Consultants (MCs) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான முழு விவரங்கள் இங்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி வேலைக்கான விவரங்கள்:

    பணியில் பெயர்Medical Consultants
    காலியாகவுள்ள இடங்கள் 1
    கல்வித்தகுதிஅங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    அனுபவம்விண்ணப்பதார்கள் குறைந்தது 2 வருடம் மருத்துவத் துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
    சம்பளம்தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
    வேலை இடம்கொல்கத்தா.

    தேர்ந்தெடுக்கப்படும் முறை:

    விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு அதனைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.11.2022.

    Also Read : மத்திய அரசு கல்லூரியில் வேலை... மாதம் ரூ.70,000 சம்பளம்.... உடனே விண்ணப்பியுங்கள்!

    விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

    Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, Kolkata Regional Office,

    No:15, N.S.Road,Kolkata - 700001.

    விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய:  https://opportunities.rbi.org.in

    மேலும் தகவலுக்கு : https://opportunities.rbi.org.in/

    Published by:Janvi
    First published:

    Tags: Central Government Jobs, Jobs