முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ரூ.35,200/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ரூ.35,200/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி


MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலை

MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலை

MECON நிறுவனத்தில் 172 காலியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் வரும் 13.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Last Updated :

MECON நிறுவனத்தில் Project Consultant, Project Engineer, HR Officer, HR Consultant, Sr. Project Consultant, Surveyor/Officer (Survey), Engineer, Sr. Engineer, Junior Officer, Asstt. Executive, Dy. Executive, Executive மற்றும் பிற பணிகளுக்கு என மொத்தமாக 172 காலியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் வரும் 13.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் : 

நிறுவனம்MECON LIMITED
வேலையின் பெயர்Project Consultant, Project Engineer, HR Officer, HR Consultant, Sr. Project Consultant, Surveyor/Officer (Survey), Engineer, Sr. Engineer, Junior Officer, Asstt. Executive, Dy. Executive, Executive
காலிப்பணி இடங்கள்172
தேர்ந்தெடுக்கும் முறைPersonal Interview மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்
வயதுஇப்பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 54 வயதிற்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி13.09.2021
கல்வி தகுதிஅரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Engineering/ Degree/ Diploma/ MBA/ PGDM / MBBS இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.35,200/- முதல் அதிகபட்சமாக ரூ. 86,400/- வரை
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்SC/ST - No feesOthers - ரூ.500/-

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.meconlimited.co.in/jobs.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.

அறிவிப்பு 1 http://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/DetailedAdvertisementNALCO2021.pdf

அறிவிப்பு 2 :

http://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.18.08DetailedAdvtforContractualEngagementofProfessionals.pdf

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Job Vacancy