மத்திய அரசின் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | அதிகபட்ச வயது |
Manager (Boiler Operation) | 9 | 37 |
Manager (Projects) | 4 | 35 |
Manager (Automation) | 4 | 35 |
கல்வித்தகுதி:
Mechanical/ Electrical/ Chemical/
Power Plant/Production/Control & Instrumentation Engineering/Electronics & Telecommunication/Computer Science / Information Technology ஏதேனும் ஒரு பாடத்தில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட அனுபவம் தேவை.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு ரூ.80,000 முதல் 2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்களில் எண்ணிக்கை பொருத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும். அல்லது இரண்டும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
Also Read : 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.81,100 சம்பளத்தில் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு செயிலில் அதிகாரப்பூர்வதளத்தில் உள்ள விண்ணப் படிvaத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.700/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/ESM பிரிவினர் ரூ.200/- செலுத்த வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
DY. GENERAL MANAGER (PL-RECTT & GEN)
BLOCK “E”, GROUND FLOOR
ADMINISTRATION BUILDING
ROURKELA STEEL PLANT
ROURKELA – 769 011 (ODISHA)
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://sailcareers.com/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 14.12.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs, SAIL