பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு சிண்டிகேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு சிண்டிகேட் வங்கியில் வேலைவாய்ப்பு!
சிண்டிகேட் பாங்க்
  • News18
  • Last Updated: May 9, 2019, 8:18 PM IST
  • Share this:
பொதுத்துறை நிறுவனமான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் உதவி மேலாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 14
1. துணை மேலாளர் (6)


2. மேலாளர் (8)

சம்பளம்: மாதம் ரூ.31,705 முதல் 45,950 வரை

தகுதி: கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு: 20 முதல் 35 வயதிற்குள்

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பம்: www.syndicatebank.in இணையப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஸ்கேன் செய்து horecruitments@syndicatebank.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://www.syndicatebank.in/RecruitmentFiles/Advertisement-LATERAL-RECRUITMENT-SPECIALIST-OFFICERS_FINAL_29_04_2019.pdf
கடைசி தேதி: 22/05/2019

மேலும் பார்க்க:
First published: May 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading