ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.1.5 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

ரூ.1.5 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

இந்தியத் தரநிர்ணயக் குழு

இந்தியத் தரநிர்ணயக் குழு

Bureau of Indian Standards Recruitment : இந்தியத் தரநிர்ணயக் குழுவில் (பி.ஐ.எஸ்) உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியத் தரநிர்ணயக் குழு ( Bureau of Indian Standards) உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணியின் விவரங்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Management Executives for NITS145ரூ.1.5 லட்சம்
Management Executives for PRTD145ரூ.1.5 லட்சம்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

NITS பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ (Marketing/HR). 5 வருட அனுபவம் தேவை.

PRTD பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ (HR)/Ph.D. 5 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் / தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

Also Read : டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு : மதுரையில் அரசு வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://www.bis.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து இமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இமெயில் முகவரி: me.hrd@bis.gov.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs