10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா
அஞ்சல் அலுவலகம்
  • News18
  • Last Updated: November 12, 2019, 6:11 PM IST
  • Share this:
மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : 3650

பணி : Branch PostMaster


பணி : Assistant Branch PostMaster

பணி : DAK SEVAK

வயது வரம்பு: 1.11.2019 தேதியின் படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 40 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading