தமிழக அரசு வேலைவாய்ப்பு - மதுரை மாவட்ட ரேசன் கடை: தகுதி, விண்ணப்பம் & கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள்...

Employment |

தமிழக அரசு வேலைவாய்ப்பு - மதுரை மாவட்ட ரேசன் கடை: தகுதி, விண்ணப்பம் & கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள்...
News 18
  • Share this:
மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் வேலைவாய்ப்பிற்கு விளம்பர அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2020. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலை தமிழ்நாடு அரசு வேலை
 நிறுவனம்

 

மதுரை மாவட்ட ரேசன் கடை
  வேலை விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.09.2020.
கல்வி தகுதி விற்பனையாளர் - 12ம் வகுப்பு தேர்ச்சி , கட்டுனர் - 10ம் வகுப்பு தேர்ச்சி
காலிப்பணியிடங்கள்

விற்பனையாளர் - 89

கட்டுனர் - 12
இதர தகுதிகள் தமிழ் மொழி எழுத , படிக்க தெரிய வேண்டும்
விண்ணப்ப முறை விண்ணப்பிக்க விரும்புவோர் 25.09.2020. அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். நேரிலும் சென்று அளிக்கலாம்
சம்பள விவரம் விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000 கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000
தேர்வு செய்யும் முறை நேர்முகத் தேர்வு

விண்ணப்பக்கட்டணம்


விற்பனையாளர் – ரூ. 150 /- கட்டுநர் – ரூ. 100 /-
வயது 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் அவசியம்

இதற்கான விண்ணப்பத்தை அலுவலகம் சென்று நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பு


 

 
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading