• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 24th மார்ச், 2021.

  • Share this:
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

    தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் வேலைக்கான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.



















































    நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் Madurai Kamaraj University
    பணி Research Assistant


     

    காலிப்பணியிடங்கள்
    01


     

    பணியிடம்
    மதுரை


     

    தேர்வு செய்யப்படும் முறை
    எழுத்துத் தேர்வு மற்றும் இன்டெர்வியூ
    வயது குறிப்பிட வில்லை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி March 03rd 2021.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24th March , 2021.


     

    E-mail
    jeyam_mku@yahoo.com


     

    Mobile


    9942675108, 9952523800

    முகவரி :
    Dr.Jayachandaran,
    Project Director,
    ICSSR-IMPRESS,
    Department of Mathematical Economics,
    School of Economics,
    Madurai Kamaraj University,
    Madurai-625021.
    கல்வி தகுதி MA, M.Sc, M.Phil


     

    சம்பள விவரம்
    குறிப்பிட வில்லை

    அதிகாரபூர்வ வலைத்தளம் :  https://mkuniversity.ac.in/new/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  https://mkuniversity.ac.in/new/notification_2021/Research%20Assistant_eco.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: