• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Mail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2021

  • Share this:
    மதுரை காமராஜர்( Madurai Kamaraj University ) பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிகளுக்கு 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Commerce, Mathematics, English பாடங்களில் டிகிரி முடித்து, பாடப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். விருப்பமும் , கல்வித் தகுதியும் கொண்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    நிறுவனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ( Madurai Kamaraj University )
    வேலையின் பெயர் Guest Lecturer
    காலிப்பணி இடங்கள்























    வேலையின் பெயர் காலிப்பணி இடங்கள்
    Commerce Lecturer 02
    Mathematics Lecturer 02
    English Lecturer 01
    Total 05

    பணியிடம் மதுரை
    தேர்ந்தெடுக்கும் முறை Walk-In-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    நேர்காணல் நடைபெறும் தேதி 23.10.2021 அன்று காலை 11.00 மணி
    நேர்காணல் நடைபெறும் இடம் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வயது குறிப்பிடவில்லை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Commerce, Mathematics, English பாடங்களில் டிகிரி முடித்து, பாடப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் மாதம் ரூ.25, 000
    விண்ணப்ப முறை Mail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    நேர்காணல் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

    • Community Certificate

    • SSLC Mark Sheet

    • Hr. Sec. Mark Sheet

    • UG Mark Sheet

    • UG Convocation/Provisional Certificate

    • PG Mark Sheet

    • PG Convocation/Provisional Certificate

    • M.Phil Mark Sheet and Convocation/Provisional Certificate

    • Ph.D Convocation Certificate

    • UGC NET/SET Certificates

    • Teaching Experience Certificates


    இணையத்தில் வெளியான அறிவிப்பு


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://mkuniversity.ac.in/new/notification_2021/Walk-in-Interview%20for%20engaging%20Guest%20Lecturers%20on%20Hourly%20Basis_MKU%20Eve%20College,%20Madurai-23.10.2021%20at%2011%20a.m.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: