Home /News /employment /

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம்

காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம்

Madurai Kamaraj University Recruitment 2022 | மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06/06/2022

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைமதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University)
    பதவி விவரம்Guest Faculty
    பணியிட விவரம்மதுரை
    விண்ணப்பிக்க கடைசி தேதி06/06/2022
    சம்பள விவரம்Rs.25,000/- Per Month
    கல்வித் தகுதி விவரம்MA, Ph.D
    மொத்த காலிப்பணியிட விவரம்04 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் Online (E-Mail) மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    E-Mail-IDmkucollegesattur@gmail.com
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://mkuniversity.ac.in/new/notification_2022/wncint.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி