Home /News /employment /

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 88 காலிப்பணியிடங்கள் .. ரூ.31,000/- சம்பளம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 88 காலிப்பணியிடங்கள் .. ரூ.31,000/- சம்பளம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 88 காலிப்பணியிடங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 88 காலிப்பணியிடங்கள்

Madurai Kamaraj University Recruitment 2022 : மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க 24.11.2021ம் தேதியே கடைசி தேதி.

மேலும் படிக்கவும் ...
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள JRF & Project Fellow பணிகளுக்கு 88 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்Madurai Kamaraj University
    வேலையின் பெயர்Junior Research Fellow & Project Fellow
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை88 காலிப்பணி இடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறைWritten Test , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிMA, M.Sc, MCA, M.Tech, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.16,000/ அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி24.11.2021
    விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    இணையதள முகவரி https://mkuniversity.ac.in/new/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://mkuniversity.ac.in/new/notification_2021/MKU_RUSA_JRF_Notification.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி