Home /News /employment /

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் அறிவிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் அறிவிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர்/தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர்/தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் (04  )பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    வேலையின் பெயர் தொழில்நுட்பவியலாளர்/தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்
    வேலை வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 04 காலிப்பணி இடங்கள்
    வேலை இடம் மதுரை
    சம்பள விவரம்

    Lab Attender - ரூ. 7000/-

    Technologist/ Technical Assistant - ரூ. 10000/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
    விண்ணப்ப முறை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன்/மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம். (Offline/ Email)
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.


     

    இணையதள முகவரி
    https://mkuniversity.ac.in/new/

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://mkuniversity.ac.in/new/notification_2021/Advertisement%20for%20the%20Temporary%20Position%20of%20Technical%20Assistant.pdf

    https://mkuniversity.ac.in/new/notification_2021/Advertisement%20for%20the%20Temporary%20Position%20of%20Lab%20Attender.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி