மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி திட்டத்தில் AI Trainer & Project Fellow இடங்களில் தற்காலிகமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இவ்விடங்களுக்கு ரூ.16,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். நேரடி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | கல்வி | பணியிடம் |
Project Fellow | ComputerScience/Computer Application/ComputerScience and Engineering பாடங்களில் முதுகலைப் பட்டம் | 4 |
Project Fellow | Linguistics பாடத்தில் முதுகலைப் பட்டம் | 1 |
Project Fellow | M.Sc.,/M.C.A/M.Tech | 1 |
AI Trainer | Computer Science/ComputerApplication/Computer Science andEngineering பாடங்களில் முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் | 1 |
நேர்காணல் விவரங்கள்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கல்வி மற்றும் இதர அசல் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் & நாள்:
RUSA-MKU OFFICE, MADURAI KAMARAJ UNIVERSITY. PALKALAI NAGAR,
MADURAI-625021. 19.01.2023 காலை 9.30 மணி.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment news, Job vacancies, Jobs