• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ. 20,000/- வரை சம்பளம்... செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணி - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

Job Alert : ரூ. 20,000/- வரை சம்பளம்... செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணி - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணி

செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணி

தகுதியுள்ள விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

  • Share this:
    மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற சுகாதார செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது. மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பிட உள்ளன.இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    தகுதியுள்ள விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

    10ம் வகுப்பு மதிப்பெண் (20/-) 12ம் வகுப்பு மதிப்பெண் 30/-மற்றும் தகுதி பெறும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் 50/- ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்படும்.

    வேலையின் விவரங்கள் : 























































    நிறுவனம் Madurai Corporation


     

    பணி
    ANM and Statistical Officer
    காலிப்பணியிடங்கள் 25
    தேர்வு செய்யப்படும் முறை Direct Interview


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைன் (Offline )
    பணியிடம் கடலூர்


     

    வயது
    குறிப்பிடவில்லை


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    30.07.2021
    கல்வி தகுதி Auxiliary Nurse Midwife ANM Auxiliary Nurse Midwife ANM
    Statistical Officer B.SC, Statistics/ Maths


     

    சம்பள விவரம்


     

    Auxiliary Nurse Midwife - ரூ. 8000/- Statistical Officer - ரூ. 20000/-


     

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
    மாநகர் நல அலுவலர், மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை , மதுரை- 625002
    விண்ணப்ப கட்டணம் No Fee
    விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.maduraicorporation.co.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1xkI-6qy4ZAv0oN1tvT1B2flgj9-4p-tf/view

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: