• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை மாநகராட்சி வேலை

மதுரை மாநகராட்சி வேலை

இப்பணிகளில் சேருவோர் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் கோர இயலாது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேவை படுகின்ற LKG, UKG வகுப்புகளுக்கான முற்றிலும் தாற்காலிகமான 6 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளில் சேருவோர் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் கோர இயலாது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் Madurai Corporation
    வேலையின் பெயர் ஆசிரியர்
    வேலை வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் 94 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் மதுரை, தமிழ்நாடு
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021
    கல்வி தகுதி











    LKG, UKG Teacher 12th
    11th, 12th Teacher Master’s Degree with B.Ed

    சம்பள விவரம்











    சம்பள விவரம் Rs.10000/-
    11th, 12th Teacher Rs.12000/-

     
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி http://www.maduraicorporation.co.in/
    முகவரி: ஆணையாளர், மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை- 625002

    அறிவிப்பு விவரம்


    அறிவிப்பு விவரம்


    மதுரை மாநகராட்சி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விளம்பர அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

    • ஒரு பயோடேட்டா (Your Resume ) உருவாக்கவும்

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்

    • முகவரி: ஆணையாளர், மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை- 625002

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: