சென்னை பல்கலைக்கழகத்தில் 4 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Guest Lecturer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 2ம் தேதி கடைசி நாள் ஆகும்.
வேலைக்கான விவரங்கள் :
வாரியத்தின் பெயர் (Board Name)
சென்னை பல்கலைக்கழகம் (University Of Madras)
பதவியின் பெயர்
Guest Lecturer
காலியிடம்
4 காலியிடங்கள் உள்ளது.
கடைசி தேதி
02-08-2022
காலியிடங்கள்:
சென்னை பல்கலைக்கழகம், கிண்டி வளாகத்தில் உள்ள மெட்டீரியல் சயின்ஸ் துறையில் 4 காலியிடங்கள் உள்ளன.
தகுதி :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க M.SC Physics/ Material Science with SLET/NET/PhD முடித்திருக்க வேண்டும்.
கற்பித்தல் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரும்பப்படுகிறார்கள்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் வாரியத்தால் நடத்தப்படும் நேர்காணல் செயல்முறைக்கு வர வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் தேதி 05-08-2022.
சம்பளம் :
நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹20,000 வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.