Home /News /employment /

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

சென்னை பல்கலை

சென்னை பல்கலை

விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை பல்கலைக்கழக Teaching and Research Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து Department of Politics and Public Administration, University of Madras Chepauk Campus Chennai – 600005 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Teaching and Research Fellow பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 1 நாள் தான் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 16/09/2021. மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம்சென்னை பல்கலைக்கழகம்
    வேலையின் பெயர்Teaching and Research Fellow
    காலிப்பணி இடங்கள்01


     

    பணியிடம்
    Chennai
    தேர்ந்தெடுக்கும் முறைInterview
    வயதுஅறிவிப்பை பார்க்கவும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி16/09/2021
    கல்வி தகுதிMA
    சம்பள விவரம்ரூ.15,000/-


     

    முகவரி
    Department of Politics and Public Administration, University of Madras Chepauk Campus Chennai – 600005
    விண்ணப்ப கட்டணம்No fees
    விண்ணப்ப முறைஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://jobstamil.in/wp-content/uploads/2021/08/Madras-University-Notification-link.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, News On Instagram

    அடுத்த செய்தி