சென்னை பல்கலைக்கழகத்தில் கிண்டி வளாகத்தில் வழங்கப்படுகிற B.Sc.(blended) program [Biology]துறையில் கெளரவ விரிவுரையாளராகத் தற்காலிகமாக பணிப்புரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
கெளரவ விரிவுரையாளர் | 1 | ரூ.20,000/- |
கல்வித்தகுதி:
Life Sciences / Biological Sciences / Zoology / Biology பாடத்தில் முதுகலைப்பட்டத்துடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்களைக் கல்வி சான்றிதழ், கற்பித்தல் அனுபவம், வெளியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதார்களில் தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைப்பர்.
Also Read : ரூ.1 லட்சம் சம்பளம்.. நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 213 காலிப்பணியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களின் சுய விவரங்கள் கொண்டப்படிவம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Professor & Head
Department of Theoretical Physics
Co-ordinator, B.Sc. (blended) program
University of Madras
Guindy Campus,
Chennai 600 025
Phone: 9566245138
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.12.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Madras University