Madras High Court Recruitment 2021 : சென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி Jun 6, 2021

  • Share this:
    சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள காவலாளி , இரவு காவலாளி, துப்புரவாளர், சுகாதார பணியாளர் , கார்டனர்,நகல் எழுத்தாளர்,வாட்டர்மேன் & வாட்டர் வுமன்,அலுவலகம் மற்றும் முழுநேர காவலாளி ,தோட்டி / துப்புரவாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைவாய்ப்பு விவரங்கள் :











































    நிறுவனம் Madras High Court (சென்னை உயர் நீதிமன்றம்)
    பணி

    Office Assistant - 1911

    Watchman - 496

    Night watchman - 185

    Night watchman cum Masalchi - 108

    Sweeper - 189

    Masalchi - 485

    Sanitary Worker - 110

    Garderner - 28

    Copyist Attender -03

    Waterman & Waterwomen - 01

    Office cum Full time watchman - 01

    Watchman cum Masalchi - 15

    Sweeper cum Cleaner - 18

    Scavenger/Sweeper - 07
    காலிப்பணியிடங்கள் 3557


     

    பணியிடம்
    Chennai,Tamil Nadu
    தேர்வு செய்யப்படும் முறை நேரடித் தேர்வு
    வயது : UR - 30 years
    MBC & DC/BCM/BC - 18 to 32 years
    SC/ST & Widows- 18 to 35 years
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி Apr 19, 2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி Jun 6, 2021
    கல்வி தகுதி 8 வது பாஸ் , சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.தமிழ் மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    For General/ OBC candidates - 500/-

    For SC/ ST/ Differently Abled Persons Nil

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.mhc.tn.gov.in/recruitment/login

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.mhc.tn.gov.in/recruitment/notify
    Published by:Sankaravadivoo G
    First published: