சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 • Share this:
  சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15.03.2021ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைவாய்ப்பு விவரங்கள்  நிறுவனம் Madras High Court
  பணி Assistant Programmer
  காலிப்பணியிடங்கள் 46


   

  NOTIFICATION No
  17 /2021
  வயது 30
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 07.02.2021


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  Chennai
  சம்பள விவரம் ரூ .35900 - ரூ113500

   

  கல்வி தகுதி


  காலிப்பணியிடங்கள்


  அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.mhc.tn.gov.in/recruitment/login

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

  https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_17_2021.pdf
  Published by:Sankaravadivoo G
  First published: