• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ. 30,000 சம்பளம் ... சென்னை உயர்நீதிமன்றத்தில் 37 காலிப்பணியிட அறிவிப்பு

Job Alert : ரூ. 30,000 சம்பளம் ... சென்னை உயர்நீதிமன்றத்தில் 37 காலிப்பணியிட அறிவிப்பு

 சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.09.2021

  • Share this:
    சென்னை உயர்நீதிமன்றத்தில் Law Clerks 37 இடங்கள் காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரம் : 











































    நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம்
    Notification No.43/2019
    பணி Law Clerks
    மொத்த காலிப் பணியிடங்கள் 37
    பணியிடம் சென்னை
    தேர்வு செய்யப்படும் முறை தகுதியானவர்கள் சென்னையில் நடக்கும் viva-voce தேர்வில் பங்கேற்க வேண்டும்.


     

    வயது வரம்பு
    01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021
    கல்வி தகுதி

    10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது அவசியம்.


     

    சம்பள விவரம்
    ரூ. 30,000

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.hcmadras.tn.nic.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: