• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.65,000/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

இந்திய பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.65,000/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

இந்திய பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு

இந்திய பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு

ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2021

  • Share this:
    மக்களவை செயலகத்தில் (Lok Sabha Secretariat) பல்வேறு பிரிவுகளில் Consultants பணிகளுக்கு என மொத்தமாக 11 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் 11.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் Lok Sabha Secretariat
    வேலையின் பெயர் Consultants
    காலிப்பணி இடங்கள் 11 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
    வயது குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 58
    விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2021
    கல்வி தகுதி

    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Hotel Management / Event Management பாடப்பிரிவுகளில் Diploma/ Degree/ Post Graduate/ Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Photo, Video, and Text Editing Tools பணிகளில் மற்றும் MS office – Excel, PowerPoint, and Word செயல்பாடுகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி loksabhadocs.nic.in
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Administration Branch-I, Room No. 619, Lok Sabha Secretariat, Parliament House Annexe, New Delhi – 110001




































    வேலையின் பெயர் சம்பள விவரம்
    Social Media Marketing (Senior Consultant) ரூ.65,000/-
    Social Media Marketing (Junior Consultant) ரூ.35,000/-
    Senior Content Writer/Media Analyst (Hindi) ரூ.45,000/-
    Junior Content Writer (Hindi) ரூ.35,000/-
    Junior Content Writer (English) ரூ.35,000/-
    Social Media Marketing (Junior Associate) ரூ.30,000/-
    Manager (Events) ரூ.50,000/-

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரம்


    மக்களவை செயலக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • முதலில் அதிகாரபூர்வ loksabhadocs.nic.in
      இணையதளத்திற்கு செல்லவும்

    • அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கவும்

    • விண்ணப்பபடிவத்தை முழுமையும் நிரப்பிய பின்னர்  முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

    • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Administration Branch-I, Room No. 619, Lok Sabha Secretariat, Parliament House Annexe, New Delhi – 110001

    • விண்ணப்பத்தை அனுப்பும் முன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள் .

    • விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் உருவாக்கவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/Advertisement_of_Consultants21092021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: