ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

LIC காலியாக உள்ள Marketing Executive and Contractor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02/01/2022

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Marketing Executive and Contractor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation LIC)
வேலையின் பெயர்Marketing Executive and Contractor
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை200 காலிப்பணி இடங்கள்
Marketing Executive100
Contractor100

வேலை வகைமத்திய அரசு வேலை
கல்வித்தகுதி
Marketing Executive10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Contractorடிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்

சம்பளம் ரூ.7000 – ரூ.25000/-

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

02/01/2022

விண்ணப்பிக்க கடைசி தேதி

அறிவிப்பு வெளியானதில் இருந்து விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முறை

(Online) ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=YYDvTJ4Kk2E%3D&RowId=YYDvTJ4Kk2E%3D&OJ=7k4L7QQ5IOM%3D

https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=08rtOE23I00%3D&RowId=08rtOE23I00%3D&OJ=7k4L7QQ5IOM%3D

இந்த லிங்கில் சென்று காணவும்.

First published:

Tags: Job Vacancy