LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தகுதிகள் & கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள்...

கோப்புப்படம்.

Employment |

  • Share this:
    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( LIC-Life Insurance Corporation Of India ) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Insurance Advisor பணிக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.













































     

    நிறுவனம்
    (LIC-Life Insurance Corporation Of India


     

    வேலை
    மத்திய அரசு வேலை
    பணி Insurance Advisor
    காலிப்பணியிடங்கள் 5000
    தேர்வு நேர்காணல்
    கல்வி தகுதி SSC / Matriculation / 10th class pass from Central / State Government board or recognized institute
    பணியிடம் சோலாபூர் , மகாராஷ்டிரா
    சம்பள விவரம் குறிப்பிடப்படவில்லை
    விண்ணப்பிக்க கடைசி நாள் 28/02/2021
    Contact Details Email to swapnil.nawale@licindia.com.

    Apply Online >>     https://rojgar.mahaswayam.gov.in/#/view_vacancy/394132

     
    Published by:Sankaravadivoo G
    First published: