LIC HFL நிறுவனத்தில் வேலை.. ரூ.20,000/- சம்பளம் - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

LIC HFL நிறுவனம்

பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வணிகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • Share this:
    LIC HFL நிறுவனம் Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, LICHFL அதன் வீட்டுக்கடன் மற்றும் இதர பிற திட்டங்களை சந்தைப்படுத்த திறன், ஆர்வம் மற்றும் நல்ல ஊக்கம் உடையவர்களை பணியில் அமர்த்த உள்ளதால் அதற்கான தகுதியான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வணிகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் LIC HFL
    வேலையின் பெயர் Direct Marketing Executive (DME) – Digital
    காலிப்பணி இடங்கள் Various
    வயது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வரை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


     

    பணி அனுபவம்
    பதிவாளர்கள் 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.20,000/-
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அறிவிப்பு விவரம்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.lichousing.com/dme_recruitment.php இந்த லிங்கில் சென்று காணவும்.

     
    Published by:Sankaravadivoo G
    First published: