LICHFL நிறுவனத்தில் வேலை... டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
LICHFL நிறுவனத்தில் வேலை... டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
LIC HFL நிறுவனம்
பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ . 20,000 /- ஊக்கத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வணிகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LICHFL அதன் வீட்டுக்கடன் மற்றும் இதர பிற திட்டங்களை சந்தைப்படுத்த திறன், ஆர்வம் மற்றும் நல்ல ஊக்கம் உடையவர்களைப் பணியில் பணியமர்த்த உள்ளதால் அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ . 20,000 /- ஊக்கத்தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வணிகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேலும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
LIC HFL
வேலையின் பெயர்
Direct Marketing Executive (DME) – Digital
காலிப்பணி இடங்கள்
Various
வயது
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி
22.09.2021
கல்வி தகுதி
பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்
02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம்
விண்ணப்ப முறை
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.